Search Question Papers Here!

TRB-TET-TNPSC - GK

Written By Unknown on Thursday, September 4, 2014 | 7:48 AM

TRB-TET-TNPSC - GK

1. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது : 55 மொழி
2. சூரிய உதயத்தை முதலில் பார்பவர்கள் : ரஷ்யர்கள்
3. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு : நியூசிலாந்து
4. அணுவை பிளந்து காட்டியவர் : ரூதர் போர்டு

5. தங்க போர்வை நிலம் எது : ஆஸ்திரேலியா
6. தகடாக அடிக்க முடியாத உலோகம் எது : சோடியம்
7. ருஷ்யாவில் பெட்ரோலிய வயல்கலுக்கு புகழ்பெற்ற இடம் :லெனின் கிராட்
8. 1984 ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடை பெற்ற இடம் :லாஸ்ஏஞ்சல்ஸ்
9. சுருக்கு எழுத்து முறையை கண்டுபித்தவர் : பிட்மேன்
10. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன : கிமோனா
11. பல்லவ பேரரசின் தலைநகரம் : காஞ்சிபுரம்
12. மத்திய தரை கடலையும் செங்கடலையும் இணைக்கும் நீர் பாதை :சூயஸ் காவ்வாய்
13. மாம்பழத்தின் பிறப்பிடம் எது : இந்தியா
14. இந்தியாவின் சுவிட்ச்சர்லாந்து எனப்படுவது : காஷ்மிர்
15. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறிய பாரதத் தலைவர் :திலகர்
16. திருக்குறளில் எந்த அதிகாரம் 2 முறை வருகிறது : குறிப்பறிதல்
17. சாதாரண உப்பின் ரசாயன பெயர் : சோடியம் குளோரைடு
18. தெற்கு பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது : நியூசிலாந்து
19. வரலாற்று நாவல்கள் எழுதுவதில் முதலிடம் பெற்ற ஆங்கில எழுத்தாளர் : வால்ட
ர் ஸ்காட்
20. நோபால் பரிசை ஏற்படுத்தியவர் : ஆல்ப்ரட் நோபல்
21. யூதர்கலின் புனித நூல் எது : டோரா
22. கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் : லாச்ரிமல் கிளாண்டஸ்
23. முதன் முதலில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் : அன்னை தெரசா
24. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் : கெப்ளர்
25. இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு துறைமுகம் :தூத்துக்குடி
26. தமிழர் பண்பாட்டை கடல் கடந்த நாடுகளில் பரப்பிய பேரரசர் :ராஜேந்திர சோழ
ர்
27. இந்தியாவில் நவீன தபால் தந்தி முறையைப் புகுத்தியவர் :டெல்ஹௌஸி பிரபு
28. தேசிய அஞ்சல் தினம் : அக்டோபர் 10
29. போர்ஸின் கோபுரம் எங்கு உள்ளது : நாங்க்கிங்க் உள்ளது
30. உலகின் மிகப் பெரிய மியுசியம் எங்கு உள்ளது : ஆஸ்மோலியன்
31. தங்கத்தின் வேதியியலின் பெயர் என்ன : அயூரியம்
32. பிரெஞ்சு புரட்சிக்கு காரணமாக இருந்த சிந்தனையாளர் : ரூஸோ
33. இலைகள் பச்சையாக இருக்க காரணம் : குளோரோபில்
34. சூரியன் உதிக்கும் நாடு என அழைக்கபடுவது எது : ஜப்பான்
35. ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டுபிடித்தவர் : குக்
36. பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது : ஒரிசா
37. தமிழ்நாட்டு மோஸ் என புகழ் பெற்ற எழுத்தாளர் : கல்கி
38. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது : அமெரிக்கா
39. நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஷிவாகோ என்ற நூலை எழுதியவர் :
டால்ஸ்டோவிகி
40. புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார் :நிஜாமி
41. கால் பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது : 1900
42. உலகின் ஏலக்ட்ரானிக் கம்ப்யூட்டர்ன் பெயர் என்ன : இனியாக்
43. ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம் பெற்ற மற்றொரு நாடு : தென் கொரியா
44. "கருடா" என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் உள்ளது : இந்தோனேசிய

45. அருணகிரி நாதர் எந்த ஊரில் அவதரித்தார் : திருவண்ணாமலை
46. உயிரியல் கவிஞர் என்றழைக்க படுபவர் : சர் ஜகதீஸ் சந்திர போஸ்
47. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு : லிட்டில் பாய்
48. ஜப்பானில் காணப்படும் எரிமலை : பியுஜியாமா
49. ஐக்கிய நாடுகள் சபை அமைக்க பட்ட ஆண்டு : 1945
50. சாந்தி நிகேதன் எந்த பல்கலைக் கழகத்துடன் இணைந்ததாகும் :விள்வபாரதி
51. ஸ்ரீநகர் எந்த ஏறி கரையில் அமைந்துள்ளது : தால்
52. மக்களால் அதிகம் பயன்படுத்தாத இந்திய தேசிய மொழி :சமஸ்கிருதம்
53. 1982 ம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்ச்சி : பாக்லாந்து போர்
54. பாக்லாந்து தீவுகள் போருக்கு காரணமாக இருந்த நாடு :அர்ஜெண்டினா
55. உத்தரபிரதேசத்தின் தலைநகர் : லக்னோ .
56. அதிக அளவு துணை கோள்களை கொண்ட கிரகம் : வியாழன்
57. இந்திய சுதேச சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்த பெருமைக்குரியவர்:
வல்லபாய் பட்டேல்
58. சந்திரனில் காலடி எடுத்து வாய்த்த முதல் மனிதர் : ஆம்ஸ்ட்ராங்
59. முதல் மோட்டார் ரோடு ரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப் பட்டது :இங்கிலாந்த

60. செஞ்சி கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது : விழுப்புரம்
61. தயான் சந்த் உடன் தொடர்பு கொண்ட விளையாட்டு : ஹாக்கி
62. வெங்காயத்தில் உள்ள வைட்டமின் எது : வைட்டமின் B
63. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் : காபுல்
64. இந்தியாவின் "மாக்கிய வெல்லி " : சாணக்கியர்
65. "சகமா " எனப்படும் அகதிகள் என்நாட்டை சேர்ந்தவர்கள் :பங்களாதேஷ்
66. கம்பளிக்காக வளர்க்கபடும் ஆடுகளுக்கு பெயர் : மரினோ
67. நிக்கல் உலோகத்தை கண்டு பிடித்தவர் யார் : கிரான்ஸ்டட்
68. அசோகரின் கல்வெட்டுகள் பெரும்பாலும் எந்த கல்வெட்டுகளால் எழுதப்பட்டன :
பிராமி
69. பாம்புகளே இல்லாத கடல் : அட்லாண்டிக் கடல்
70. பென்சில் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் : காரியம் ,களிமண்
71. காளான்களில் எத்தனை வகை : 70,000 வகைகள் உள்ளன
72. ஒருவர் மிக குறைந்த ஒளியை எங்கு கேட்க முடிகிறது :பாலைவனத்தில்
73. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது : அலகபாத்
74. ரஷ்ய நாணயத்தின் பெயர் : ரூபிள்
75. முதன் முதலில் விமானத்தை கடத்தியவர்கள் : சீனர்கள்
76. ஞாபகத்தில் வெய்த்து கொள்ளப்படும் கம்ப்யூட்டர் எது : எட்சாக்
77. தண்டி யாத்திரை எதற்கு நடத்தபட்டது : உப்பு வரியை எதிர்த்து
78. பாரதி தாசனின் எந்த நூலுக்காக சாகத்திய அகடமி விருது பெற்றது : பிசிரந
்தியார்
79. தொழுநோய் ஏற்பட காரணமான கிருமி எது : பாக்டீரியா
80. பாரதியாரின் அரசியல் குரு : பாலகங்கதர திலகர்
81. இந்தியாவில் உச்சநீதி மன்றம் அமைந்துள்ள இடம் : டெல்லி
82. அரசியல் என்ற நூலை எழுதியவர் : அரிஸ்டாட்டில்
83. கிரிக்கெட் விளையாட்டில் இரு விக்கெட்டுகளுக்கு இடையே உள்ள தூரம் : 22 க
ெஜம்
84. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்று வித்தவர் : அன்னி பெசன்ட்
85. மின்சாரக் கருவிகளில் தாமிரதக்கு பதிலாக பயன்படுத்த படும் உலோகம் எது :
அலுமினியம்
86. இந்தியா, பாகிஸ்தான் எல்லையை வகுத்தவர் யார் : ராட் கிளிப்
87. உலகின் மிக சிறய நாடு : வாடிகன்
88. இந்தியாவின் மிக உயரமான் சிலை அமைந்துள்ள இடம் : சிரவண பெல்கோலா
89. அதிக வேகமாக ஓடக்கூடிய பறவை எது : தீக்கோழி
90. சூரிய ஒளி பூமியை அடைய எடுத்து கொள்ளப்படும் நேரம் : 6 நிமிடம்
91. வானவில்லில் அதிகமாக ஓளி விலகலடையும் நிறம் : ஊதா
92. அல்பிரட் நேபலின் தாய் நாடு : ஸ்வீடன்
93. பாகிஸ்தான் தோன்றிய நாள் : ஆகஸ்ட் 14, 1947
94. கண்டலா துறைமுகத்தின் முக்கிய பின்னிலம் : குஜராத்
95. இந்திய கடற்கரையின் நீளம் சுமார் : 4200 கி.மீ
96. பூட்டு தொழிலுக்கு புகழ் பெற்ற இடம் : திண்டுக்கல்
97. மாங்கனீஸ் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு : மத்திய பிரதேசம்
98. யூனியன் பார்லிமெண்டின் அங்கத்தினறது பதவிக்காலம் : 6 ஆண்டுகள்
99. காவிரி ஆற்றின் முக்கிய கிளை ஆறு : கொள்ளிடம்
100. ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் இந்து புனித தலம் : அமர்
நாத்

0 comments:

Post a Comment